07-06-2019

Dear Assured Members,

As per our previous update on 15-5-2019 in our website we would like to inform the below statuses:

1. With the fund support received from few people we have resumed the alternative trading process and from profits made *REFUND PROCESS HAS BEEN STARTED FROM 6-6-2019.*

2. Restoration of business is is taking longer than expected since judiciary processes are invlolved.

3. Since the fund received for trading is not adequate we are not able start the refund process in full fledged manner.

We kindly request the people who has trust and faith on us to support by helping in funding for trading which will help all of us in coming out of the issue at the earliest.

4. List of members to whom the refund will be made between 6-6-2019 & 20-6-2019 shall be updated in members dashboard on 10-6-2019 (Monday).

5. Office opening process still on hold, as landlord placing condition for reopen and operate.

6. Its being informed to all that no information and communication to be sent or uploaded in any social media which relates to ASSURED CAPITAL SERVICES. (Social media – Face book, You tube, whatsapp etc…)since the business process is getting hampered at every stage & it'll further delay the process which we are currently doing.

By this opportunity once again thank you all for the support extended during this challenging period.

With the trust and core actionable plan will come up from challenges and accomplish our goals.

Regards,

Assured Capital Services.


அன்புள்ள ASSURED உறுப்பினர்கள்,

எங்கள் முந்தைய பதிப்பின் படி (15-5-2019) எங்கள் இணையதளத்தில் கீழே உள்ள நிலைகளை நாங்கள தெரிவிக்க விரும்புகிறோம்:

1. சில நபர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி ஆதரவுடன், நாங்கள் வர்த்தக செயல்முறைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் மற்றும் இலாபங்களைச் செய்ததில் இருந்து *REFUND செயல்முறை 6-6-2019 தொடங்கிவிட்டது.*

2. நடைமுறை மற்றும் சட்ட ரீதியான சவால்களால் வணிகத்தின் மறுசீரமைப்பு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கிறது.

3. வர்த்தகத்திற்கு நிதிபோதுமானதாக இல்லை என்பதால் முழுமையான முறையில் பணத்தை திரும்ப காெடுக்கும் வழிமுறைகளை ஆரம்பிக்க இயலவில்லை.

விரைவில் முழுமையாக திரும்ப தரும் நடைமுறையை துவங்குவாேம் என நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவு / உதவி தருவதின் மூலம் நாம் அனைவரும் தற்பாெழுது உள்ள பிரச்சினைகளில் இருந்து விரைவில் வெளிவர இயலும்.

4. 6-6-2019 இருந்து 20-6-2019 க்குள் திருப்பிச் செலுத்தப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் 10-6-2019 அன்று (திங்கள்) உறுப்பினர்கள் டேஷ்போர்டில் அறிவிக்கபடும். (LIFO BASIS - ல் )

5. அலுவலக உரிமையாளரின் கடுமையான நிபந்தனையினால் அலுவலகத்தை திரும்ப திறக்கும் நிகழ்வு தாமதமாகிறது.

6. கம்பெனி சம்பந்தமான எந்தவொரு தகவலையும் தகவல் தொடர்பு மற்றும் சமூக வலைத்தளம் தொடர்புடைய எந்தஒரு மீடியாவிலும் அனுப்பவாே அல்லது பதிவேற்றப்படவோ வேண்டாம் என கேட்டு காெள்கிறாம். (சமூக ஊடகம் - face book, you tube, WhatsApp போன்றவை) இதனால் வணிக செயல்முறை ஒவ்வொரு கட்டத்திலும் தடை ஏற்படுத்துகிறது. மேலும் அது தற்போது நாம் செய்கின்ற செயல்முறையை மேலும் தாமதப்படுத்தும். இந்த சந்தர்ப்பத்தில், இந்த சவாலான காலத்தில் உங்களின் ஆதரவிற்கு மீண்டும் நன்றி.

உங்களின் பேராதரவுடனும், சிறந்த செயல் திட்டத்தினாலும் நம் எதிரே உள்ள சவால்களை முறியடித்து நிச்சயம் நாம் வெற்றி பெறுவாேம்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

ASSURED CAPITAL SERVICES